சென்னையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் – மாநகராட்சி

சென்னை : சென்னையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.100 கட்டணம் செலுத்தி மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறலாம் என தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மார்ச் 18ம் தேதிக்குள் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெற கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Stories: