சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தனர். எம்.ஜி.ஆர். நகரில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக பேனர் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைத்த பேனர் விழுந்து பெண் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
