பிப்.5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 5ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிப்.5இல் அமைச்சரவை கூடுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: