சென்னையில் தக்காளி விலை குறைவு..!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.13க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.8க்கும், 3ம் ரக தக்காளி ரூ.7க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் ரூ.80க்கு விற்பனை செய்து வந்த பீன்ஸ் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனையாகிறது.

Related Stories: