தமிழகம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது Jan 15, 2026 பொங்கல் ஜல்லிக்கட்டு மதுரை அவென்யூ மதுரை மதுரை அவென்யூ ஆவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது.
கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு