தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஜன.17 முதல் ஜன.19 வரை அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னையில் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

Related Stories: