செங்குன்றத்தில் வீட்டில் இருந்து 100 சவரன் நகை காணவில்லை என வழக்கறிஞர் புகார்!!

திருவள்ளூர்: செங்குன்றத்தில் வீட்டில் இருந்து 100 சவரன் தங்க நகை மற்றும் 5 கிலோ வெள்ளி காணவில்லை என வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். வீட்டின் பூட்டு எதுவும் உடைக்காமல் பெட்டியில் இருந்த நகை, பணம் காணவில்லை என வழக்கறிஞர் குஷில்குமார் புகார் தெரிவித்துள்ளார். குஷில்குமார் புகாரை அடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: