டெல்லி: ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த சுற்றுக்கு இந்திய திரைப்படமான ஹோம்பவுண்ட் முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாக்கெடுப்பில் ஹோம்பவுண்ட் உள்பட 15 படங்கள் தகுதி பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதுகள் போட்டியிடும் படங்களின் இறுதிப்படியால் ஜனவரி 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
