டெஹ்ராடூன் : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் கடைசியாக 2025ல் சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஜன் குமார் சஸ்பெண்ட்!!
- கிரிக்கெட் வீரர் ராஜன் குமார்
- தெஹ்ராடூன்
- கிரிக்கெட்
- ராஜன் குமார்
- சைடு முஸ்த் அல்லது கோப்பை
- போட்டியில்
