தமிழகம் சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறப்பு! Jan 05, 2026 சின்னாறு அணை தர்மபுரி பாலக்கோடு தருமபுரி: பாலக்கோடு அருகே சின்னாறு அணையில் இருந்து பாசனத்துக்காக 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வலது புறக்கால்வாய் வழியாக 140 நாள்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்
இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் 1965 பொள்ளாச்சியில் நடந்தது என்ன? பராசக்தி படத்தால் மீண்டும் பேசுபொருளாகும் சோக வரலாறு
மாநில பாதுகாப்பு மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருது வழங்கும் விழா பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய கூடிய மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு
இரும்பு கம்பிகள் கால்களை குத்தி கிழித்தது ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்
பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியீடு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பொதுமக்களுக்கு அனுமதியில்லை: அரசு மேல்முறையீடு மனு முடித்து வைப்பு
ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பஸ்கள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
விஜய் நடித்த புதிய படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு: படத்துக்கு எதிராக வந்த புகாரை தாக்கல் செய்ய சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல ஜன. 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை 34,087 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 2.76 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்தல்
ஒவ்வொரு குடும்பத்தினரின் விருப்பங்களை தெரிந்துகொள்ள ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்