பொங்கல் பண்டிகையை ஒட்டி மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

 

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்க திட்டம் என்று : போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொங்கல் பாண்டியை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம். சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் செல்வார்கள்.

Related Stories: