கல்வி சிறக்க மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி

சென்னை :கல்வி சிறக்க மடிக்கணினி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மடிக்கணினிகளை காண்பித்து நன்றி கூறிய கல்லூரி மாணவிகள், மடிக்கணினிகள் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Related Stories: