* திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே தான் போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷா வந்தாலும் எதுவும் மாறாது. – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
* தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி. திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீட்டை விரைவில் இறுதி செய்வோம். – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
