தமிழகம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: 71 பேர் காயம் Jan 03, 2026 தச்சன்குரிச்சி ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சன்குரிச்சி ஜல்லிக்கட் தன்ஜாய் மாநில மருத்துவ கல்லூரி புதுக்கோட்டை: தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு!!
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!
அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு..!!
100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்