பினாகா ராக்கெட் சோதனை வெற்றி

புதுடெல்லி: ஒடிசாவில் 120 கி.மீ., இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சந்திப்பூர் நகரில் உள்ள சோதனைத் தளத்தில், 120 கி.மீ., இலக்கை தாக்கும் பினாகா ராக்கெட்டின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ராக்கெட் அதன் அதிகபட்ச வரம்பான 120 கி.மீ.க்கு இலக்கை தாக்கி சோதிக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Related Stories: