தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ் பெண்கள் தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் ‘‘வெல்லும் தமிழ் பெண்கள் தான்’’ திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும் – வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் பல்லடத்தில் நடைபெறும் வெல்லும் தமிழ் பெண்கள் மேற்கு மண்டல மாநாடு சொல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: