“அன்புமணிக்கு பாமக தலைவர் என்ற உரிமை இல்லை.. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்”-ராமதாஸ் தரப்பு கடும் எச்சரிக்கை

சென்னை: ‘அன்புமணிக்கு பாமகவின் தலைவர், கட்சியின் பெயர், சின்னம், கொடி பயன்படுத்தும் உரிமை எதுவும் இல்லை என்பது நீதிமன்றத்தில் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இதுவே கடைசி எச்சரிக்கை’ என அன்புமணி தரப்புக்கு, ராமதாஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: