சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி சந்தித்து பேசினர். விஜயகாந்த் குருபூஜை நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.