தூத்துக்குடி: குறுக்குச்சாலை அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். இருக்கன்குடிக்கு பாதயாத்திரை சென்றபோது கார் மோதியதில் 3 பெண் பக்தர்கள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.