சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

 

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். முதலமைச்சருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி சந்தித்து பேசினர். விஜயகாந்த் குருபூஜைக்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி வழங்கினர்

Related Stories: