மதவெறித் தாக்குதல்கள் நாட்டுக்கான தலைகுனிவு: சீமான்

 

சென்னை: வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான மதவெறித் தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு என சீமான் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மீதான கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பின்மை, பன்மைத்துவத்தை சிதைத்து அழிக்கும் மதவெறிச் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. பிரதமர் மோடியும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் இதை கண்டிக்காமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: