அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அஜாக்கிரதையாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related Stories: