மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தர்காவில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: