தமிழகம் பூண்டி மாதா கோயில் அருகே சாலை விபத்தில் இரு சிறுவர்கள் பலி!! Dec 09, 2025 புண்டி மாதா கோயில் தஞ்சை திரிசெக் சந்தோஷ் தஞ்சை : பூண்டி மாதா கோயில் அருகே சாலை விபத்தில் திரிசேக் (17), சந்தோஷ் (17) ஆகிய இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சாலை வளைவில் திரும்பிய போது சுவற்றில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை? தமிழக, புதுச்சேரி அரசுகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை பறக்கும் ரயில் சேவையை முழுவதுமாக வாங்கும் தமிழக அரசு: 4000 கோடி ரூபாயில் மேம்படுத்த திட்டம்; இம்மாதம் அல்லது அடுத்த மாதம் ஒப்பந்தம் ஆகிறது
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சினிமா பிரபலங்களின் ஆடிட்டர் வீடுகளில் ஈடி சோதனை: டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: ஒன்றிய அரசு மீது அதிருப்தி தமிழக அரசுக்கு மக்கள் ஆதரவு; உளவுத்துறை அறிக்கையால் பாஜ தலைமை ‘ஷாக்’; நயினார் உள்ளிட்ட பலர் மீதும் கடும் கோபம்
திருப்பரங்குன்றம் வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க கூடாது: முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தல்
நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்: தமிழக தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
50 வயது நபருக்கு 6வது டும்…டும்…டும்… 23 வயது பெண்ணை விற்ற புரோக்கர்கள்: பணம் பங்கு போடும்போது தகராறால் குட்டு அம்பலம்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த எஸ்ஐஆர் படிவங்கள் வழங்க இன்று இறுதி நாள்: 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நில அளவர்கள், 100 வரைவாளர்கள் பணிக்கு தேர்வானவருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்