தமிழகம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!! Oct 30, 2025 பல்லடம் Kattur ஜெயக்குமார் பொங்கலூர் லஞ்ச ஒழிப்புத் துறை பாட்டா பல்லடம்: பொங்கலூர் அருகே லஞ்சம் பெற்ற காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17,000 லஞ்சம் பெற்ற ஜெயக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதி தாய்-மகள் நசுங்கி பலி: சேலம் அருகே இன்று காலை சோகம்
தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தனிநபர் கலைக் காட்சியாக நடத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செலவு திட்டம் கிடையாது; எதிர்கால கல்விக்கான முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
“உலகம் உங்கள் கையில்” கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா : மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
‘இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள். இந்திக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல’: வைரலாகும் ‘பராசக்தி’ படத்தின் வசனங்கள்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு!!