விளையாட்டு முதல் ஒருநாள் போட்டி; இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா! Oct 19, 2025 ஆஸ்திரேலியா இந்தியா ஆஸி டிஎல்எஸ் முதல் ODI போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி வென்றது. மழையால் 26 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்ட நிலையில், இந்தியா நிர்ணயித்த 131 (DLS) இலக்கை 21 ஓவரில் ஆஸி எட்டியது.
ஆஷஸ் 5வது டெஸ்ட்; டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் தலைநிமிர்ந்த ஆஸ்திரேலியா: மேத்யூ ஹேடனின் சாதனையை சமன் செய்தார்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: பரோடா அணியை பஞ்சராக்கிய விதர்பா; 6 பந்தில் 5 சிக்சர் 92ல் 133 ரன்; பாண்ட்யாவின் ரன் மழை வீண்