அரசியல் சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா Oct 15, 2025 உச்ச நீதிமன்றம் சென்னை Tarna சென்னை: சட்டப்பேரவைக்குள் சபாநாயகர் முன் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு சென்று அமருங்கள் இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வரும் அமித்ஷாவை சந்திக்காமல் எடப்பாடி திடீர் புறக்கணிப்பு? அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்: டெல்லி மேலிடம் கடும் கோபம்
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை வருகை சீட் விவகாரம், உட்கட்சி பூசல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை: அதிரடி முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
திருச்சியில் நடைபெறும் விழாவில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்
கடந்த கால சாதனை, வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்திட திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டும்: பொன்குமார் அறிக்கை
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உ.பி. பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது பிழை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவு
எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும் பொய் மூட்டைகள் அவிழ்த்து கொட்ட கொட்ட மொத்த கூட்டமே காலியாகி விடுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல்
எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகத்தை தீர்க்கவில்லை: திரிணாமுல் எம்பி அபிஷேக் பானர்ஜி ஆவேசம்
2024ல் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பீதியை ஏற்படுத்தினாலும் 2025ல் தொடர் தோல்விகளால் துவண்டு போன காங்கிரஸ்: 2026ல் நடக்கும் 5 மாநில தேர்தலை எப்படி எதிர்கொள்ளும்?
காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை தகவல்