சென்னை : தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட அதிமுகவில் 10,175 பேர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 2187 விருப்ப மனுக்களானது எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
