தமிழகம் வைகோவை நேரில் நலம் விசாரித்த சீமான் Oct 06, 2025 சீமான் வைகோ சென்னை நாதக் தலைமை ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ மருத்துவமனை பா.ம.க. ராமதாஸ் சென்னை: சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் வைகோவை நேரில் சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நலம் விசாரித்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸையும் சீமான் சந்தித்து நலம் விசாரித்தார்
நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்திருந்த தியாகராஜநகர் விநாயகர் கோயில் இடித்து அகற்றும் பணி தொடங்கியது
வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி தொடங்கியது!
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் குழு நேரில் ஆய்வு: 5 அரசு டாக்டர்களிடம் விசாரணை
என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா தணிக்கைக்காக இருக்கு.. ஜெயலலிதாவிடம் கை கட்டி அன்று நின்றவர்தான் விஜய்: நடிகர் சரத்குமார் பாய்ச்சல்