தமிழகம் கொடைக்கானலில் பெண்ணை கடித்துக் குதறிய தெருநாய்கள்..!! Sep 27, 2025 கொடைக்கானல் சரஸ்வதி கொடைக்கானல்: கொடைக்கானலில் சரவஸ்வதி (50) என்பவரை 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்துக் குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்