விளையாட்டு ஆசிய கோப்பை: பாக்.-வங்கதேசம் இன்று மோதல் Sep 25, 2025 ஆசிய கோப்பை பாக். வங்காளம் துபாய் பாக்கிஸ்தான் அருமை சுற்று துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. துபாயில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி!
உலக கோப்பை டி.20 அணியில் இருந்து நீக்கம்; என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை யாராலும் தடுக்க முடியாது: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி
வதோதராவில் முதல் ஒருநாள் போட்டி; இந்தியா நியூசிலாந்து இன்று மோதல்: ரோகித்-கோஹ்லி மீது பெரும் எதிர்பார்ப்பு
நாடின் டி கிளார்க்கின் அதிரடியில் வெற்றி; ஆர்சிபி த்ரில்லர்களுக்கு பெயர் பெற்றது: கேப்டன் மந்தனா பேட்டி