தமிழகம் பெருவளூரில்100 நாள் வேலையின்போது மயங்கி விழுந்து பெண் பலி Sep 23, 2025 புரோவலுர் விழுப்புரம் பெருவல்லூர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெருவளூரில் 100 நாள் வேளைத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தன. ஏரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து செல்லம்மாள் (55) உயிரிழந்தன.
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து
போகிப் பண்டிகையின்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!