தமிழகம் நவ.1, 2ம் தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் Aug 14, 2025 சென்னை தேர்வு வாரியம் சென்னை: நவ.1, 2ம் தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யபப்ட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் நவ. 15, 16ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!