×

வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்!

சென்னை: வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. வெறுப்பு பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே பேசினேன்; உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 2020-ல் நடந்த சர்வதேச கருத்தரங்கில் வெறுப்பு பேச்சு பேசியதாக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : V. C. K. Chennai ICOURT ,Thirumavalavan ,Chennai ,Chennai ICourt ,Chennai High Court ,
× RELATED அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்;...