×

சொல்லிட்டாங்க…

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வீரச்செயலாகும். நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. :- பிரமர் மோடி
பாஜ ஆட்சியில் வேலைவாய்ப்பு கோரிய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்படுவது கொடுமையின் உச்சம். :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Pramar Modi Bajaj ,
× RELATED சொல்லிட்டாங்க…