×

வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் சவுமியா மீது வழக்குப்பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

சென்னை: அண்ணாபல்கலை மாணவி பாலியல் துண்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி உட்பட 271 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் சவுமியா மீது வழக்குப்பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்...