×

அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமை மீறல் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங். தலைவருமான கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

 

The post அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : CARKE ,AMIT SHAW ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Karke ,Amit Shah ,Ambedkar ,Gong ,Union Minister ,Kargay ,
× RELATED பாஜ அரசுகளின் ஆட்சியில்...