- யூனியன் அரசு
- நேபால்
- புது தில்லி
- வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்
- தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட்
- தின மலர்
புதுடெல்லி: நேபாளத்திற்கு 2லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலமாக 2லட்சம் டன் கோதுமையை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றது. ’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு அறிவிப்பில், ‘ இழை துணிகளுக்கு குறைந்தபட்ச இறக்குமதி நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நேபாளத்திற்கு 2 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி appeared first on Dinakaran.