சம்பல்பூர்: ஒடிசாவின் சம்பல்பூரில் புத்தராஜ பிரதான சாலையில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தின் கிளை இயங்கி வருகின்றது. நேற்று முன்தினம் காலை திடீரென உள்ளே புகுந்த மர்மநபர்கள் கும்பல் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்தது. பின்னர் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.20கோடி இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
The post ஒடிசாவில் 30 கிலோ தங்கம் கொள்ளை appeared first on Dinakaran.