×

நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு காரணமாக எழுந்த அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபப்ட்டுள்ளது.

The post நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,Amit Shah ,Ambedkar ,Ambedkar… ,
× RELATED அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற...