×

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அவமானப்படுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

The post அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Delhi ,Union Minister ,Ambedkar ,Rahul Gandhi ,Dimuka M. B. ,Parliament Building ,
× RELATED நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு