×

தென்கொரிய அதிபர் அதிரடி பதவிநீக்கம்

சியோல் : தென்கொரிய அதிபர்  யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. தென்கொரிய அதிபர் அறிவித்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.இந்த நிலையில், அவசரநிலை அறிவித்த அதிபர் யூன் சுக்-இயோலுக்கு எதிராக தற்போது பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post தென்கொரிய அதிபர் அதிரடி பதவிநீக்கம் appeared first on Dinakaran.

Tags : SOUTH KOREAN ,Seoul ,South Korean parliament ,President ,Yun Suk Yeol ,Dinakaran ,
× RELATED ராணுவ சட்டம் அமல் எதிரொலி தென் கொரிய...