×

ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!

இலங்கைக்கு சுற்றுலா சென்ற சீனப் பெண் ரயிலில் சென்றபோது தலையை வெளியே நீட்டி ரீல்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென கீழே விழுந்தார். மரக்கிளையின் மீது மோதி புதருக்குள் விழுந்ததால் காயங்களின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார்.

The post ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,
× RELATED இலங்கையுடன் 2வது டெஸ்ட் வெற்றிக் கொடி...