×

3 நாள் பயணம் இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகிறார்

கொழும்பு: இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இது அவரது முதல் வெளிநாட்டு பயணமாகும். இந்திய பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ​​பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார். அவருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் வருகிறார்கள். அப்போது இருநாடுகள் இடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 3 நாள் பயணம் இலங்கை அதிபர் இன்று இந்தியா வருகிறார் appeared first on Dinakaran.

Tags : Lankan ,President ,India ,Colombo ,Anura Kumara Dissanayake ,Draupadi Murmu ,Modi ,Foreign Affairs… ,Lankan President ,
× RELATED சொல்லிட்டாங்க…