×

நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு

நெல்லை: நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் நீரேற்று நிலையத்தை சூழ்ந்தது. தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி 4 பேரையும் மீட்டனர்.

The post நெல்லை முக்கூடல் நீரேற்றுநிலையத்தில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Rice Trident hydroelectric dam ,Paddy Three Seas ,Tamiraparani River ,Rice Three Seas ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது