×
Saravana Stores

திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மண் சரிவில் வீடு புதையுண்ட இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

The post திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Landslide ,Tiruvannamalai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,
× RELATED உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன் உள்ள திருவண்ணாமலை.