×
Saravana Stores

கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை: கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர் கனமழை காரணமாக மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26.11.2024) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

The post கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura ,Mayiladudhara, Nagai district ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று துணை...