- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- விழுப்புரம்
- சேயூர்
- Marakanam
- விக்கிரவாண்டி
- திருக்கோவிலூர்
- திண்டிவனத்தில்
- பெருமையையும்
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். விழுப்புரம், செய்யூர், மரக்காணம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம் பகுதிகளில் ஆய்வு செய்தேன். வருவாய், உள்ளாட்சி, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டு. பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினருக்கு பாராட்டு. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை சீர் செய்து வரும் அனைத்து துறையினருக்கும் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
The post புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை சீர் செய்து வரும் அனைத்து துறையினருக்கும் பாராட்டுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.