×
Saravana Stores

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, கோவை, சிவகங்கை, நாமக்கல், கரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Darumpuri ,Krishnagiri ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Cuddalore ,Perambalur ,Ariyalur ,Erodu ,Kowai ,Sivaganga ,Namakkal ,Karur ,Ranipettai ,Vellore ,Tirupathur ,Salal ,Tiruppur ,
× RELATED கனமழை காரணமாக தமிழ்நாடு,...