தமிழகம் நெல்லையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் Aug 02, 2025 நெல்லை நெல்லை ஓமநல்லூர் சாலை தின மலர் நெல்லை: நெல்லை ஓமநல்லூர் சாலையில் பழைய பிளாஸ்டிக் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்மாற்றியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. The post நெல்லையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்